எங்கு சென்றாலும் விரட்டி வரும் பாம்பு.. 35 நாட்களில் 6 முறை கடித்ததால் செய்வதறியாது தவிக்கும் இளைஞர்!

 
விகாஸ் துபே

உத்தரப்பிரதேச மாநிலம் சௌரா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே (24) கடந்த ஜூன் 2-ஆம் தேதி படுக்கையில் பாம்பு கடித்ததால் எழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஒரு வாரம் கழித்து இன்னொரு பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தின் மற்றொரு பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தன்னை இடமாற்றம் செய்தால் பாம்புக்கடையில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணி தங்கினார்.

பாம்பு

ஆனால் அங்கும் அவரை பாம்பு கடித்தது. கடந்த 35 நாட்களில் மட்டும் 6 முறை அவரை பாம்பு கடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால் உயிர் பிழைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பாம்பு கடிப்பதை முன்கூட்டியே உணர முடிந்ததாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பாம்பு கடித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web