புதிய அமைச்சரவையில் யார் , யாருக்கு என்ன துறை... முழு தகவல்கள்!

 
மோடி அமைச்சரவை

 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்று கொண்டது. இதில்  72 பேர் மத்திய அமைச்சர்கள் இணை அமைச்சர்களாக  பொறுப்பேற்றனர். இந்நிலையில் புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு என்னென்ன துறை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
நிர்மலா சீதாராமன் - நிதியமைச்சர் 
ஜெய்சங்கர்- வெளியுறவுத் துறை 
ராஜ்நாத் நிங்- பாதுகாப்புத்துறை  

அமைச்சரவை
அமித்ஷா- உள்துறை  
அஷ்வினி வைஷ்ணவ்- ரயில்வே துறை  
நிதின் கட்கரி-  சாலை மற்றும் போக்குவரத்து 
அஜய் தம்தா மற்றும் ஹல்ஷ் மல்ஹோத்ரா - நிதின் கட்கரிக்கு இணையமைச்சர்கள்  
ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்துறை 
அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சர் 

மோடி
சிவராஜ் சிங் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
ஜோதிராதித்ய சிந்தியா- டெலிகாம்  
ஹெச்டி குமாரசாமி - கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஸ்டீல் துறை 
சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர்  
கிரண் ரிஜ்ஜு - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் 
ஹர்தீப் சிங் பூரி-  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை 
பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளிலும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web