பகீர் வீடியோ... “நகர்ந்த ரயிலுக்கு அடியில் படுத்து தண்டவாளத்தை கடந்த பெண்”!

 
ரயில்
 உத்திரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில்  அங்கு வந்த ஒரு பெண் நின்று கொண்டிருந்த ரயிலின் அடியில் குனிந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த ரயில் தண்டவாளத்தை 2 பெண்கள் கடக்க முயற்சி செய்தனர்.

இந்நிலையில் ஒரு பெண் அடியில் படுத்து இருந்த நிலையில் திடீரென ரயில் நகரத் தொடங்கியது.  இதனால் அந்த பெண் தண்டவாளத்தில் படுத்து கொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

ரயில்

ஆனால் பொது மக்களின் கூச்சல் சத்தம் ரயில் ஓட்டுநருக்கு கேட்கவில்லை.  ரயில் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

மேலும் இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web