நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம்... ஆண் குழந்தை பிறந்தது!

 
நடுவானில் விமானத்தில் பிரசவம்

மஸ்கட்டில் இருந்து மும்பை வந்துக் கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. விமானம் அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

குழந்தை

உடனடியாக விமான பணியாளர்கள் கேபினில் கர்ப்பிணிக்கு தனியாக அறை ஒன்றை தயார் செய்தனர். மேலும் விமானி மூலம் மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். 

விமானம்

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த நர்சு ஒருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முன்வந்தார். அவர், பணிப்பெண்கள் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?