அதிர்ச்சி வீடியோ... இறைச்சி சமைக்க மாப்பை பயன்படுத்தும் உணவக ஊழியர்!

 
மாப்
காலையில் காபி போடுவதில் தொடங்கி இரவு சமையல் மேடை சுத்தம் செய்வது வரை அனைத்துக்கும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பார்ப்பது ட்ரெண்ட் ஆகி விட்டது. எந்த தகவல் என்றாலும் அது குறித்து  சமூக வலைதளங்களில் அலசி ஆராய்ந்து,  புதுப்புது வீடியோக்களை பார்த்து அப்படியே ஃபாலோ செய்யும் தலைமுறையாக இருந்து வருகிறது. உணவு பிரியர்களுக்கான வீடியோக்களை  குறித்து கேட்கவே வேண்டாம். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் ஏராளம்.  அத்தனை புதுப்புது  உணவு வகைகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் முறைகள், அது குறித்த  வீடியோக்களும் வெளியாகிறது.

அந்த வகையில் தற்போது இளம்பெண் ஒருவர் தான் இறைச்சி சமைக்கும்  வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்தப் பெண் இறைச்சியை சமைக்கும்போது அதில் சாஸ் வைப்பதற்காக வீடு துடைக்க உபயோகிக்கும் மாப்பை  பயன்படுத்தியுள்ளார்.

மாப்

மேலும் இது குறித்த வீடியோக்கள்  சமூக வலைதளங்களில் வெளியாகி உணவு பாதுகாப்பு குறித்த   சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எப்படியோ அரைகுறையாவது வயித்துக்கு சமைச்சா சரி என்ற அளவில் வீட்டிலிருப்பவர்கள் மாறிவிட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web