மதுரை : உலக ஹைக்கூ மாநாடு... பாரதியாரின் கொள்ளுப் பேத்தி பங்கேற்பு!
Jun 11, 2024, 09:15 IST
மதுரையில் நேற்று நடைபெற்ற உலக ஹைக்கூ மாநாட்டில் கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய "முகமறியா சிற்பி" நூல் வெளியீடு விழா நடைபெற்றது.
ஓவியக் கவிஞர் அமுதபாரதி வெளியிட பாரதியாரின் கொள்ளுப் பேத்தி உமா பாரதி, சாகித்ய அகாத, யுவபுரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேஷ், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஹாசிம் உமர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web