வாவ்.. ராட்சத பீரோவை அசால்ட்டாக பைக்கில் ஏற்றி செல்லும் நபர்.. வீடியோ வைரல்!

 
பீரோ

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினமும் புதிய வீடியோக்கள் வித விதமாக வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் சிந்திக்கத் தூண்டுவதாகவும், சில மனதைக் கவரும் விதமாகவும் உள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் பலர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோவில், ராட்சத மர பீரோவை ஒறுவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பொறுமையாக ஓட்டிச்செல்கிறார்.

இந்தக் காட்சி பார்வையாளர்களை ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட வைக்கும் அதே வேளையில் கடைசியில் பீரோவுடன் பைக்கை சாலையில் அசால்ட்டாக ஓட்டி பார்வையாளர்களைப் பெருமூச்சு விட வைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web