சூப்பர்... தனுஷ், ஐஸ்வர்யா மகன் யாத்ரா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 569 மதிப்பெண்கள்!

 
தனுஷ் குடும்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 2004ல் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள். குடும்பத்தில் எத்தனை சலசலப்புக்கள் வந்த போதிலும் ரஜினி பேரன்களை  தன் முன்னே வைத்து வளர்க்க ஆசையில் இருப்பார்.  கடந்த வரும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும்  தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இதற்கு  பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும்  சமரசம் செய்து வைக்க செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன.  

தனுஷ் ஐஸ்வர்யா

மகன்கள் விஷயத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல்  பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் சென்று வந்தனர்.   யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த  மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

தனுஷ் ஐஸ்வர்யா


இந்நிலையில்,  தனுஷின் மூத்த மகன் யாத்ரா 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 569 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.  மொழிப்பாடத்தில்  98, ஆங்கிலத்தில் 92  , கணிதத்தில் 99  , இயற்பியலில் 91 , வேதியலில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்ணும் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web