BREAKING... காலை முதல் 24.37% வாக்குப்பதிவு!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

 தமிழகம்  மற்றும் புதுச்சேரியில்  40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில்  102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட  வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும்  ஆர்வத்துடன் வரிசையில்  நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல்

தமிழகத்தை பொறுத்தவரை இன்று  காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
கடலூர் - 24.72% 
தேனி - 25.75% 
திருச்சி -  22.77%
மயிலாடுதுறை -  23.01% 
சேலம் - 28.57%
கிருஷ்ணகிரி - 27.58%
வேலூர் - 23.46%
சிதம்பரம்‌ -  23.46 %

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு


கரூர் - 28.88 %
ராமநாதபுரம் - 25:92%
ஈரோடு - 28. 29%
ஆரணி - 26.3%
மதுரை -  22.5%
நீலகிரி -  21.69% 

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web