இயந்திரக் கோளாறால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற பொதுமக்கள்!

 
வாக்குப்பதிவு
 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் அதிகாலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி டிஇ எல் சி பெண்கள் டீச்சர் ட்ரெயினிங் பள்ளி பூத்  நம்பர் 68 தொழில்நுட்பக் கோளாறால் வாக்களிக்க முடியவில்லை.

வாக்குப்பதிவு

இதனால்  முதியோர் முதல் பெரியவர்கள் வரை ஒரு மணி நேரமாக காத்திருப்பதாக வேதனையாக தெரிவித்துள்ளார் மேலும் இது போல் தொழில்நுட்ப போராடினார் தேர்தல் அதிகாரிகள் கவனக்குறைவால் இதுபோல் நடைபெற்று வருவதாகவும் தாங்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்தாலும் வாக்களிக்க முடியாத சூழல்கள் ஏற்பட்டுள்ளதால் வாக்களிப்பது புறக்கணித்து செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web