தேர்தலில் அசத்தல் வெற்றி... மெக்சிகோவின் முதல் பெண் அதிபரானார் கிளாடியா ஷீன்பாம்!

 
மெக்சிகோவில் முதல் பெண் அதிபரானார் கிளாடியா ஷீன்பாம்

கடந்த 200 வருட தேர்தல் வரலாற்றில் மெக்சிகோவில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக நேற்று ஜூன் 2ம் தேதி மெக்சிகோ நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். 


தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

 

From around the web