மறக்காம ஓட்டு போடுங்க... இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து!

 
BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!

இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது என தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தியேட்டர்

இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியிலும் இன்று அனைத்து திரையரங்களும் மூடப்பட்டுள்ளன. 

திரையரங்கு
உங்கள் வாக்கைப் பதிவு செய்வது ஜனநாயக கடமை.  அதனால் மறக்காம இன்று வாக்குச்சாவடியில் உங்கள் வாக்கைப் பதிவு செய்துடுங்க. 

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web