மோடி வெற்றி பெற்றால் இலவச ஸ்நாக்ஸ்... அமெரிக்க உணவகம் அறிவிப்பு!

 
மோடி வெற்றி பெற்றால் இலவச ஸ்நாக்ஸ்... அமெரிக்க உணவகம் அறிவிப்பு!

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது. 

யார் வெற்றி பெறப்போகிறார்கள் என நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் 2024ல் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக குஜராத் ஸ்நாக்ஸ் வகையான மேத்தி கோத்தா வழங்கப்படும் என அமெரிக்காவின் எடிசன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அறிவித்துள்ளது. 

மோடி

கடந்த 2014, 2019 தேர்தல்களிலும் மோடி வெற்றி பெற்ற போது இந்த உணவகம் இலவசமாக இந்த ஸ்நாக்ஸ் வகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web