நீண்...ட வரிசையில் காத்திருந்து கமலஹாசன் வாக்குப்பதிவு... வைரல் வீடியோ!

 
கமல்

 இந்தியாவின் 18 வது மக்களவைப் பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.   வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை  முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், ராமதாஸ்  உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினி , அஜீத், ராதிகா என திரையுலக பிரபலங்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.  
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் நடிகருமான கமல் வாக்கினை பதிவு செய்தார். நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து வாக்களித்தார். அதற்குள் ரசிகர்கள் பலர் கூடிவிட்டதில் நன்றி கூறி விடைபெற்றார்.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web