மோடி ஜெயிச்சுட்டாரு... வாடிக்கையாளர்களுக்கு இலவச ஸ்நாக்ஸ் கொடுத்து அமெரிக்க உணவகம் கொண்டாட்டம்!

 
மோடி வெற்றி பெற்றால் இலவச ஸ்நாக்ஸ்... அமெரிக்க உணவகம் அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று காலை முதல் தேர்தல் வாக்குப்பதிவு திருவிழா களைக்கட்டி வந்த நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தனிப்பட்ட எந்த கட்சிக்கும் வெற்றி வாய்க்கவில்லை. ஆனாலும் பாஜக முன்னிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது.இந்நிலையில், முக்கிய தலைவர்களாக மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்ட இடங்களில் வென்றுள்ளனர்.

வாரணாசி தொகுதியில் மோடி அமோக வெற்றி பெற்ற நிலையில், தன்னுடைய உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக குஜராத் ஸ்நாக்ஸ் வகையான மேத்தி கோத்தா வழங்கி அமெரிக்காவில் மோடியின் வெற்றியை கொண்டாடியிருக்கிறார் அமெரிக்காவின் எடிசன் நகரில் அமைந்துள்ள உணவக உரிமையாளர் ஒருவர். 

மோடி

கடந்த 2014, 2019 தேர்தல்களிலும் மோடி வெற்றி பெற்ற போது இந்த உணவகம் இலவசமாக இந்த ஸ்நாக்ஸ் வகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை அடுத்த ஒரு வார காலத்திற்கும் இருக்கும் என்று அறிவித்துள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web