3வது முறையாக பதவியேற்றார் பிரதமர் மோடி... அமைச்சரவையின் முழு பட்டியல் இது தான்!

 
மோடி
திரு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். நேற்று இரவு 7.15 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு விழா இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த பதவி ஏற்பு விழாவில் 9,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தனிப்பெரும்பான்மை தட்டிப்போனாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சியை பிரதமர் மோடி அமைத்திருக்கிறார். மோடியை அடுத்து ராஜ்நாத் சிங் , ஜெ.பி.நட்டா, நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சௌகான் என மூத்த தலைவர்கள் பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து பின்வருவோர் மோடி 3.0 அமைச்சரவையின் பட்டியலில் 30 கேபினெட் அமைச்சர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இடம் பெறுகின்றனர்.

அவர்களின் பட்டியல் பின்வருமாறு:

நிர்மலா சீதாராமன்
எஸ்,ஜெய்சங்கர்

மனோகர் லால் கட்டர்

ஹெச்.டி.குமாரசாமி

பியூஷ் கோயல்

தர்மேந்திர பிரதான்

ஜிதன் ராம் மஞ்சி

ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் சர்பானந்தா சோனோவால்

டாக்டர் வீரேந்திர குமார்

கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு

பிரல்ஹாத் ஜோஷி

ஜுவல் ஓரம்

கிரிராஜ் சிங்

அஸ்வினி வைஷ்ணவ்

ஜோதிராதித்ய சிந்தியா

பூபேந்தர் யாதவ்

கஜேந்திர சிங் ஷெகாவத்

அன்னபூர்ணா தேவி

கிரண் ரிஜிஜு

ஹர்தீப் சிங் பூரி

மன்சுக் மாண்டவியா

மோடி சந்திரபாபு
ஜி கிஷன் ரெட்டி

சிராக் பாஸ்வான்

சிஆர் பாட்டீல்

ராவ் இந்தர்ஜித் சிங்

ஜிதேந்திர சிங்

அர்ஜுன் ராம் மேக்வால்

பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ்

ஜெயந்த் சௌத்ரி

ஜிதின் பிரசாத் நாத்

ஸ்ரீபத் நாயக்

பங்கஜ் சௌத்ரி

கிரிஷன் பால் குர்ஜர்

ராம்தாஸ் அத்வாலே

ராம் நாத் தாக்கூர்

நித்யானந்த் ராய்

அனுப்ரியா படேல்

வி சோமன்னா

டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி

எஸ்பி சிங் பாகேல்

ஷோபா கரந்த்லாஜே

கீர்த்தி வர்தன் சிங்

பிஎல் வர்மா

சாந்தனு தாக்கூர்

சுரேஷ் கோபி

எல் முருகன்

அஜய் தம்தா

பந்தி சஞ்சய் குமார்

கம்லேஷ் பஸ்வான்

பாகிரத் சௌத்ரி

சதீஷ் சந்த்ர துபே

சஞ்சய் சேத்

ரவ்நீத் சிங் பிட்டு

துர்கா தாஸ்

ரக்‌ஷா காட்சே

சுகந்தா மஜும்தர்

சாவித்ரி தாகுர்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web