ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் தகுதி!

 
ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீர அமித் பங்கால் தகுதி!

பிரான்ஸின் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் தகுதி பெற்றுள்ளார்.


தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடைபெற்ற 51வது கிலோ பிரிவிலான 2வது உலக தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற அமித் பங்கால், சீன வீரர் சுவாங் லியுவை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web