தமிழக மாணவி, பிரக்ஞானந்தாவின் தங்கை வைசாலி செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்!

 
வைசாலி

தமிழக மாணவியும், செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் தங்கையுமான வைசாலி, டக்ளஸ், கிராண்ட் சுவிஸ் ஓபன் செஸ் போட்டியின் 10வது சுற்றில் வெற்றி பெற்று சாம்பியனாக தகுதி பெற்றார்.

வைஷாலி செஸ்

பிரிட்டனின் ஜூஸ்ஆப் மேனில், இராண்ட்விஸ் 'ஓபன்' போட்டி தற்போது மெஸ்கொடர் நடந்து வருகிறது மொத்தம் 17 சுற்றுகள் கொண்ட போட்டியாக  நடைப்பெற்று வருகின்றன.

இந்த போட்டியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட வைஷாலி,  10வது சுற்றில் சீனாவின் ஜோர் டான் மோனேரை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய இந்திய வீராங்கனை வைஷாலி, 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

வைஷாலி செஸ்

இந்த விளையாட்டின் 10 சுற்றுகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் ம் உதலிடத்தில் உள்ளார் வைஷாலி. இந்த வெற்றியின் மூலமாக அடுத்தாண்டு கனடாவில் நடைப்பெறவுள்ள ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் கலந்து கொள்ள தகுதிப்பெற்றார்.

ஏற்கெனவே வைஷாலியின் சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்தியா சார்பில் சகோதரருடன் வைஷாலியும் கலந்துக் கொள்ள தற்போது தகுதி பெற்றுள்ளார்.

தற்போது  2498 ரேட்டிங்கில் இருக்கும் வைஷாலி, இன்னும் 2 புள்ளிகள் பெற்றா, ‘கிராண்ட் மாஸ்டர்ஸ்’ தகுதி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web