உஷார்!! இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் அதிகனமழை!! 

 

தமிழகத்தில் அக்டோபர் 29 முதலே வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்தன.

தற்போது மீண்டும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது .

இதனால் வட தமிழகம், கடலோர மாவட்டங்கள்,புதுச்சேரி பகுதிகளில் அதிகனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று நவம்பர் 22ம் தேதி  செவ்வாய்க்கிழமை  அதிகனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!