மதன் கார்க்கியின் ‘கங்குவா’ விமர்சனம்... ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படம் எப்படி இருக்கிறது என தெரிவித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான புரோமோஷன் பரபரப்பாக நடந்து வருகிறது.
காட்சிகளின் பிரம்மாண்டம், கலை, கதையின் ஆழம், இசையின் தாக்கம், சூர்யாவின் நடிப்பு என அத்தனையும் சேர்த்து படத்தை சிறந்த கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறது. இயக்குநர் சிவாவுக்கு நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!