undefined

தேவர் பூஜை.. தறிக்கெட்டு சென்ற கார்.. பெரும் ஆவேசத்தில் இளைஞர்கள்!

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்காக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முத்துராமலிங்கத்தேவரை பின் தொடர்பவர்கள் பலர் பசும்பொன்னில் பயணம் செய்தனர். அரசியல் கட்சி சார்பில் பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே பசும்பொன் செல்லும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தென் மாவட்டங்களில் முன்னதாகவே மதுக்கடைகள் மூடப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!