undefined

கெமிக்கல் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருட்களைத் திருடியவர் கைது!

 

தூத்துக்குடியில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் ரூ.3லட்சம் மதிப்புள்ள லைட் சோடாவை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடியில் துறைமுக பைபாஸ் ரோட்டில் தனியார் கெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்த 24 டன் லைட் சோடா ஆசிட்டை தேனி மாவட்டம், வல்லக்கோட்டையைச் சேர்ந்த மணி மகன் முனியசாமி (46) என்பவர் லாரியில் லாரியில் சென்று விட்டதாக ஆலையின் இணை மேலாளர் விஜயராகவன் மகன் செந்தில்குமார் (46) என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!