தமிழகத்தில் 1ம் வகுப்பு - 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடு!
Mar 13, 2025, 09:30 IST

தமிழகத்தில் மாநில வழி கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவ மாணவிக்ளுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் தேர்வுகள் நடத்தப்படும்.
அதே நேரத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web