தமிழகம் முழுவதும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் !

 
கனவு இல்லம்
 


 
 இன்று தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.  ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு  உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

 
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு 
பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்  

பட்ஜெட்

சிவகங்கை, தென்காசி, நாகை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அகழாய்வுக்காக 7 கோடி ரூபாய் நிதி 
வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகைக்காண ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும்.
தமிழ் மொழியின் சிறப்புக்காக மதுரை உலக தமிழ் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தமிழக பட்ஜெட்
டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் புத்தகக் கண்காட்சி அமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் 
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு 
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு 
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web