பிப்ரவரி 21ல் ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ்... சினிமா ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
சினிமா
 தமிழ் திரையுலகில் புதுப்படங்கள் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தான் வெளியாகும். அப்போது தான் ரசிகர்கள் விடுமுறை நாட்களில் உற்சாகமாக கண்டுகளித்து கொண்டாடுவர்.   வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகி  அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளன. அதன்படி 
1. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 
2. டிராகன் 
3. ராமம் ராகவம் 
4. படவா 
5. கெட் செட் பேபி 
6. பிறந்த நாள் வாழ்த்து 
7. ஈடாட்டம் 
8. ஆபீஸர் ஆன் டூட்டி 
9.  விஷ்ணு பிரியா 
10. பல்லாவரம் மனை எண் 666

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?