10 வது பாஸானா போதும்!! ரூ63000 சம்பளத்தில் ISROவில் வேலைவாய்ப்பு!!

 
இஸ்ரோ

ISROவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்:     சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் (SDSC SHAR)
பணியிடங்கள்: 

Technical Assistant – 11 
Scientific Assistant – 6 
Library Assistant-A – 2 
Technician-B – 71 
Draughtsman – 3 
மொத்தம் - 94

இஸ்ரோ

கல்வி தகுதி:
10th, ITI, Diploma, BSc, Graduation இதில் ஏதேனும் ஒன்றில்  தேர்ச்சி 
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை 
மாதச் சம்பளம்:
Technical Assistant, Scientific Assistant & Library Assistant-A  - ரூ.63,758
Technician-B, Draughtsman – ரூ.30,814
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் SDSC SHAR அதிகாரப்பூர்வ வலைத்தளமான apps.shar.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு

இஸ்ரோ

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250
செயலாக்க கட்டணம்: ரூ.750
Technician விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
செயலாக்க கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 16,2023
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web