11,430 மாணவர்கள் ஆப்சென்ட்… 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிர்ச்சி...!

 
தேர்வு
தமிழகத்தில் மாநிலக் கல்வி அடிப்படையில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. 

முதல்வர், துணைமுதல்வர்  பள்ளிக்கல்வி அமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர்.  ஆனால் அதில் 11,430 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என  அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web