12 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை... மாணவர்கள் குஷியோ குஷி!

 
விடுமுறை
 

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே உற்சாகம். தீபாவளி முன்னிட்டு கடந்த மாதம் தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை கிடைத்தது. அதற்கு முன்பு காலாண்டு விடுமுறையும் வழங்கப்பட்டிருந்தது.

விடுமுறை

இந்த மாதம் அரசு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் சிறிது ஏமாற்றத்தில் இருந்த சூழலில், அடுத்த மாதம் அரையாண்டு விடுமுறை வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது மாணவர்களில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை

அறிவிப்பின்படி, டிசம்பர் 10 முதல் 23 வரை அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை schools தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வு அட்டவணைகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!