1261 காலிப் பணியிடங்கள்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
1261

இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1261 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வின் மூலம் Medical Officers மற்றும் Assistant Divisional Medical Officer 1261 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

job
நிறுவனம் : UPSC
பணியின் பெயர் : ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு
பணியிடங்கள் : 1261
விண்ணப்பிக்க கடைசி தேதி :9.05.2023
விண்ணப்பிக்கும் முறை : Online


Category-I – Medical Officers G – 584 பணியிடங்கள்
Category-II – Assistant Divisional Medical Officer – 300 பணியிடங்கள்
General Duty Medical Officer – 01 பணியிடம்
General duty Medical Officer Gr-II -376 பணியிடங்கள்
மொத்தம் 1261 பணியிடங்கள் 

அசத்தல் !! விப்ரோவில் FRESHERகளுக்கு அரிய வாய்ப்பு !! இளைஞர்களே!! மிஸ் பண்ணீடாதீங்க!!
வயது வரம்பு: 32 வயது  விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 2, 1991க்கு முன்னதாகப் பிறந்திருக்க வேண்டும். 
கல்வி தகுதி: MBBS தேர்ச்சி 
தேர்வு செயல் முறை:
தேர்வு
நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ200
Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு. 
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web