தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்... முழு பட்டியல்!

 
தமிழக அரசு

தமிழகம் முழுவதுமாக 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் புதிய பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி  

பாலாஜி - துணை கமிஷனர், ரெட்ஹில்ஸ், ஆவடி

பால கிருஷ்ணன்- சென்னை,தலைமையகம் எஸ்.பி.

பிருந்தா - ஆவடி சிறப்பு போலீஸ் எஸ்.பி

ஐபிஎஸ்
அசோக்குமார்- தமிழக சிறப்பு போலீஸ் 7 வது பட்டாலியன் போச்சம்பள்ளி எஸ்.பி.

அய்யாசாமி- தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் சென்னை எஸ்.பி.

தீபா சத்யன் - திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனர்

சுப்புலஷ்மி- சென்னை,நிர்வாகம் துணை கமிஷனர்

அதிவீர பாண்டியன்- சென்னை கோயம்பேடு துணை கமிஷனர்

சங்கு- ஆவடி போக்குவரத்து துணை கமிஷனர்

ஐபிஎஸ்
ஷானாஸ்-சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி
உதயகுமார்- கோவை, தெற்கு எஸ்.பி
சிவராமன்- சேலம்,வடக்கு எஸ்.பி
சிபின்- திருச்சி நகர வடக்கு எஸ்.பி
ஆகிய 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web