தொடரும் வன்முறை கலாச்சாரம்... மாணவர்கள் மோதலில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
திருச்சி திருச்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே திடீரென ஏற்பட்ட தகராறின் போது அந்த மாணவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

திருச்சி

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  மருத்துவமனையில்   அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெற்றோர் , உள்ளூர் மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!