தேவாலயங்களில் இருந்து 150 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்!

 
நைஜர்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத மற்றும் ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை கடத்தும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நைஜர்

இந்த நிலையில் கண்டுனா மாகாணம் கஜுரா பகுதியில் உள்ள 3 கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது. அப்போது துப்பாக்கிகளுடன் புகுந்த ஆயுத கும்பல், அங்கிருந்த 150 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கினர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!