முதல்வர் அடுத்த அதிரடி... முதியோர்,கைம்பெண்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி… வங்கிக் கணக்கில் வரவு!

 
2000

 

சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது. அரசின் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் இவ்வகை பயனாளிகளுக்கு நிவாரணமாக சிறப்பு தொகை வழங்க வேண்டும் என பல தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது.

அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் பொருளாதார சிரமத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான பயனாளிகள் நிவாரணம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக பாதுகாப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!