2023 வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு! முழு லிஸ்ட் இது தான்!

 
வங்கி விடுமுறை

நாளை புது வருஷம் துவங்குகிறது. 2023ம் ஆண்டுக்கான வங்கிகளின் விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட்டும் இதோ உங்கள் பார்வைக்கு..

ஜனவரி

ஜனவரி 1: புத்தாண்டு 
ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி
ஜனவரி 26: குடியரசு தினம்

பிப்ரவரி

பிப்ரவரி 18: மகா சிவராத்திரி 

விடுமுறை

மார்ச்

மார்ச் 8: ஹோலி விடுமுறை

மார்ச் 22: உகாதி விடுமுறை
மார்ச் 30: ராம நவமி

ஏப்ரல் 4: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 7: புனித வெள்ளி
ஏப்ரல் 14: தமிழ்ப்புத்தாண்டு
ஏப்ரல் 22: இத்-உல்-பித்ர்
மே 1: தொழிலாளர் தினம்

வங்கி

மே 5: புத்த பூர்ணிமா

ஜூன் 29: பக்ரீத்/ ஈத் அல் அதா
ஜூலை 29: முஹர்ரம்

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு
ஆகஸ்ட் 31: ரக்ஷா பந்தன்

செப்டம்பர் 7: ஜன்மாஷ்டமி
செப்டம்பர் 19: விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 28: ஈத் இ மிலாத்

அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21: மகா சப்தமி
அக்டோபர் 22: மஹா அஷ்டமி
அக்டோபர் 23: மகா நவமி
அக்டோபர் 24: விஜயதசமி

நவம்பர் 12: தீபாவளி
நவம்பர் 13: தீபாவளி 
நவம்பர் 15: பாய் தூஜ்
நவம்பர் 27:குருநானக் ஜெயந்தி

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் 

இந்த விடுமுறை நாட்களின் அடிப்படையில் உங்களுடைய வங்கிப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web