2026-ல் அமமுக இன்றி ஆட்சி அமைக்க முடியாது… டிடிவி தினகரன் அதிரடி...

 
சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!
 

 

2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை தவிர்த்து எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்றார்.

டிடிவி தினகரன், ஸ்டாலின்

திமுக ஆட்சியில் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தினகரன் கூறினார்.

டிடிவி விஜய்

கூட்டணி விவகாரத்தில் அமமுகவை யாரும் மிரட்ட முடியாது என்றும், அன்போடு அணுகி வருபவர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 2026 தேர்தலில் அமமுக முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தினகரன் உறுதியாக கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!