கோவையில் ஒரே பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ்... 12ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை!
Mar 10, 2025, 08:45 IST

கோவை தனியார் பள்ளி ஒன்றில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட பள்ளிக்கு 12ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தனியார் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கு 12ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர்.
பிற மாணவர்களுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகமே மார்ச் 12 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web