பெரும் சோகம்... 21 பேர் இளம் விளையாட்டு வீரர்கள் சாலை விபத்தில் பலி!

 
நைஜீரியா


நைஜீரியாவில்  நெடுஞ்சாலை விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த இளம் வீரர்கள் 21 பேரும் தேசிய விளையாட்டுப் போட்டியில்  கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என கூறப்படுகிறது.   


பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது வேகக் கட்டுப்பாட்டை மீறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பேருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

நைஜீரியா
நைஜிரியாவில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம் என்று ஏஃப்பி  சொல்கிறது. கடந்த ஆண்டு நைஜீரியாவில் நடந்த  9,570 சாலை விபத்துகளில்  5,421 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது