21 வயதில் டிக்டாக் பிரபலம் மேகா திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
மேகா


 இந்தியாவை சேர்ந்த கனடாவில் வசித்து வரும் டிக்டாக் பிரபலம் மேகா. இவருக்கு வயது 21. மேகா தாகுர் தனது 2 வது வயதில்  கனடாவில்  ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்பத்தினருடன் குடியேறினார்.  மேகா சமூக வலைதளங்களில் குறிப்பாக  டிக்டாக், இன்ஸ்டா இவைகளில் ரசிகர்களை கவரும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வந்தார்.  டிக்டாக்கில்  மட்டும் மேகாவிற்கு சுமார்  9 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இவரின் வீடியோவிற்காக காத்துக் கிடந்தனர்.


இந்நிலையில்  நவம்பர் 24ம் தேதி மேகா உயிரிழந்து விட்டதாக அவரின் பெற்றோர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர்.  மேகாவின் இறுதிச் சடங்கு நவம்பர் 29ம் தேதி நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேகா

 மேகாவின் உயிரிழப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் கார்விபத்தாக இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றனர். எதுவாக இருந்த போதிலும் அவரின் இழப்பிற்கு ரசிகர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web