ரஷியாவில் உயிரிழந்த 22 வயது இந்திய மாணவருக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு!

 
ரஷ்யா
 

ரஷியாவில் எம்பிபிஎஸ் படித்து வந்த 22 வயது அஜீத் சிங் சௌத்ரியின் உடல் ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், கஃபன்வாடா கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ரஷ்யா

அஜீத் கடந்த அக்டோபர் 19ல் உஃபா நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்; சில நாட்களுக்கு பிறகு அவர் காணாமல்போய், நவம்பர் 6ல் வெள்ளை நதிக்கரையை அருகிலுள்ள அணையில் உடல் மீட்கப்பட்டது. முதற்கட்ட பிரேதப் பரிசோதனை ரஷியாவில் நடைபெற்றது.

ரஷ்யா

உடலை அல்வார் மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டதில் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் துயரத்துடன் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது பெற்றோர், மகனின் மரணக் காரணம் தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!