281 காலிப்பணியிடங்கள்!! ரூ60000 சம்பளத்தில் உடனடி வேலை!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  
காலிப்பணியிடங்கள் :ஆசிரியர் 25, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 174 , தொழில்நுட்ப பிரிவில்  82 பணியிடங்கள், நாதஸ்வரம், தவில் போன்ற பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்கள் மொத்தம் 281
வயது : 18-45 

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு முறை: கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு 

பழனி

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். நேரடியாக  திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரியில்  நேரிலோ/ தபால் மூலமாகவோ அனுப்பலாம்.  ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலையை ஒட்டி சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய  கடைசி நாள் : 07.04.2023 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web