குற்றவாளிகள் வழக்கிலிருந்து தப்பிக்க உதவிய 3 நீதிபதிகள்!

 
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்தோனேஷியாவில் குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பிக்க 3 நீதிபதிகள் உதவியுள்ளனர். இதனையடுத்து இந்த 3 நீதிபதிகளும்  கைது செய்யப்பட்டனர். இந்தோனேஷியாவில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.  இங்குள்ள வில்மர் குரூப், முஷிம்மாஸ் குரூப், பெர்மதாகியாஜூ என்ற 3 நிறுவனங்கள் பாமாயில் தயாரிக்கும் ஆலைகள் நடத்தி வருகின்றன. 

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

இந்நிறுவனங்கள் 2022 ல் ஏற்றுமதி செய்வதில் பல முறைகேடுகள் செய்ததாக குற்ற்சாட்டு எழுந்தது.  இந்த வழக்குகள் இந்தோனேஷியா ஜகர்ட்டா கோர்ட்டில் நடந்தது. 3 நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வெளியான தீர்ப்பில் 3 நிறுவனங்களும் குற்றம் புரியவில்லை என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இதில் புலனாய்வு நிறுவனங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

தண்டனை வழங்கிய நீதிபதி மீது செருப்பு வீச்சு! கோர்ட்டில் பரபரப்பு!

இது குறித்த  ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதிகள் 3 பேரும் ஒரு வக்கீல் மூலம் லஞ்சம் ஒருவர் 60 பில்லியன்  இந்திய மதிப்பில் 30 கோடியே 73 லட்சத்து 64000 , மற்ற நீதிபதிகள் 2 பேர் ரூ9 கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டறியப்பட்டது. இது குறித்து தீவிர  விசாரணை அதிகாரிகள் தெற்கு ஜகர்ட்டா மாவட்ட கோர்ட் தலைமை நீதிபதி முஹம்மது ஹாரீப் உட்பட 3 நீதிபதிகளை கைது செய்துள்ளனர். இத்தகவலை அரசு அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஹா்லி ஸ்ரீஹரி உறுதி செய்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web