பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி பள்ளி மாணவி உட்பட 3 பேர் பலி!

 
accident
 

அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதி – ஆட்டோ நொறுங்கி 3 பேர் பலி

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்து அஞ்சல் பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல்-கரவலூர் வழியில் சென்ற ஆட்டோ, எதிரே வந்த அய்யப்ப பக்தர்கள் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது. அந்த ஆட்டோவை ஓட்டிய அக்ஷய் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஓட்டுநருக்கு அபராதம்..!!

ஆட்டோவில் பயணித்த 10ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி (16) மற்றும் ஜோதிலட்சுமி (21) ஆகியோரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். உடனே மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், உயிரிழந்து விட்டனர். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

ஆம்புலன்ஸ்

போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அய்யப்ப யாத்திரை பஸ் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய இந்த சம்பவம் அஞ்சல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!