காட்டுப்பகுதியில் பதுக்கிய 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
Apr 20, 2025, 11:20 IST
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சவாலாப்பேரி காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன், விருதுநகர் மாவட்ட ஓசியு தனிப்படை பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மூன்று மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
