டிகிரி படிச்சவங்களுக்கு 372 மத்திய அரசு பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
வேலை வாய்ப்பு வேலை வாய்ப்பு

இந்திய கடற்படை  372 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு வேலை
நிறுவனம்     : இந்திய கடற்படை
பணியின் பெயர் : Chargeman-II (redesignated as Chargeman)
மொத்த பணியிடங்கள் : 372
விண்ணப்பிக்க கடைசி தேதி    : மே 29, 2023
விண்ணப்பிக்கும் முறை    : Online
வயது : 18 வயது முதல் 25 வரை  குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வும் உண்டு. 

அரசு ஊழியர்கள்

கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது கணிதத்துடன் அறிவியலில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட  வாரியத்திடம் இருந்து பொருத்தமான துறையில் பொறியியல் டிப்ளமோ தேர்ச்சி 
தேர்வு செயல் முறை : Computer Based Exam
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.joinindiannavy.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!