சபரிமலை சென்ற கார் மேம்பாலத்தில் மோதி 4 ஐயப்ப பக்தர்கள் பலி!

 
கார் கார்
ர்நாடக மாநிலம் கோலார் அருகே ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலூர் தாலுகா அபேனஹல்லி கிராமம் அருகே இன்று அதிகாலை 2.15 மணிக்கு  ஏற்பட்ட  இந்த விபத்தில் நால்வரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

 உத்தரபிரதேச போலீஸ்
இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டியவர் மிக அதிக வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கத்தடுப்பில் வலுவாக மோதியதால்  காரில் இருந்த ஓர் பயணி சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  
தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!