ரூ3.80 கோடி வீட்டை பழக்கடை வியாபாரிக்கு உயில் எழுதிக் கொடுத்த முதியவர்...!

 
ulagam

சீனாவில்  மா என்ற முதியவர் தனது வீட்டின் அருகே உள்ள லியூ என்ற பழ வியாபாரியுடன் நட்புடன் பழகி வந்தார்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  நட்பாக பழகி வந்தார். இதில் மா -வின்  மகன் உயிரிழந்ததற்கு பின்னர்,  அவருடைய அவருடைய உயிலின் படி  தனது சொத்துக்களை பழ வியாபாரிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அவருடன் நட்புடன் பழகிய காலத்தில் லியூதான்  அவரை நல்லபடியாக பார்த்துக் கொண்டனர்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

 முதியவருக்கு உறவினர்களும், சொந்தக்காரர்களும்இருந்த போதிலும் அவர்களை  யாரும் கண்டுகொள்ளவில்லை.  அவர் உயிருடன் இருந்த காலம் வரை   லியூ தான் கவனித்து வந்துள்ளார்.முதியவர் மா உயிரிழந்த பிறகு   அவர் எழுதி வைத்திருந்த உயிலின்படி  உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது மா, தனக்கு சொந்தமான ரூ. 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை லியூ பெயரில் எழுதி வைத்தார்.   பழ வியாபாரிக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.


அவருக்கு ஏற்கனவே  மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதியவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  2020 ல்  முதியவர் தனது வீட்டை எழுதி தந்துவிட்டதாக லியூ தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். இதனை எதிர்த்து உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   வழக்கை விசாரித்த நீதிபதிகள்   பழக்கடை வியாபாரி பக்கமே நியாயம் இருப்பதாக கூறி  அந்த  வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web