தமிழக மக்களே உஷார்... 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்!

 
வெயில்

தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அத்துடன் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெயில் பெண்கள்

இதனையடுத்து தமிழகத்தின் சில  பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

வெயில்

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், உடல் அசௌகரியங்கள் ஏற்படலாம் என  தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?