ஜில்லுன்னு ஒரு தகவல்... மார்ச் 11 ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

 
ஆரஞ்சு


தமிழகத்தில் பல பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. 3 இடங்களில் சதம் அடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் மார்ச் 11ம் தேதி   4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மார்ச் 11 ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web