கார் பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி... நெடுஞ்சாலையில் பரபரப்பு!

 
அரியலூர்
 

அரியானாவின் கர்னாலில் இருந்து டெல்லி நோக்கி வந்த லாரி கவ்ரண்டா பகுதியை அடைந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதே நேரத்தில் எதிரே வந்த கார், பைக், பஸ் ஆகியவற்றின் மீது லாரி நேருக்கு நேர் மோதித் தடம் புரண்டது. மோதலின் அதிர்ச்சி சத்தம் அருகிலுள்ள பகுதிகளிலும் கேட்கப்பட்டது.

அரியலூர்

இந்த கொடூர விபத்தில் கார் மற்றும் பைக்கில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரி டிரைவரைச்சேர்த்து ஐந்து பேருக்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்தனர். சாலையில் சிதறிக் கிடந்த வாகனங்களின் நிலை விபத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தியது.

அரியலூர்

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து துரித விசாரணை நடைபெற்று வருகிறது. அதிக வேகமா அல்லது டிரைவர் பிழையா என்பதில் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!