அணு ஆராய்ச்சி மையத்தில் 4374 பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
வேலை வாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பணி விவரம்:

Technical Officer/C  
 Scientific Assistant/B 
 Technician/B
மொத்த பணியிடங்கள் - 4,374
கல்வித் தகுதி:  B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ்  துறைகளில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35வயதுக்குள் 
தேர்வு செய்யப்படும் முறை:   முதல்நிலை தேர்வு,அட்வான்ஸ் தேர்வு, திறனறிவு தேர்வு 

முதல்நிலை தேர்வு
இதில் கணிதம்,அறிவியல், பொது அறிவு பாடங்களில் 50 மதிப்பெண்ணுக்கு  கேள்விகள்  கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ‘Advanced Test’ல்  கலந்து கொள்ள  வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை :  https://barconlineexam.com/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பாபா அணு ஆராய்ச்சி மையம்

விண்ணப்பக் கட்டணம்:
டெக்னிக்கல் அதிகாரி - ரூ.500
விஞ்ஞான உதவியாளர் - ரூ.150

டெக்னீச்சியன் -பி 

ஊக்கத்தொகை பெறும் பயிற்சி திட்டம்
பிரிவு -1 - ரூ.150
பிரிவு -1 - ரூ.150

job

தேர்வு மையங்கள்:

கோயம்புத்தூர், கொல்கத்தா, புனே, உதய்பூர்,விஜயவாடா, விசாகப்பட்டினம், பாட்னா, சென்னை, மதுரை, எர்ணாகுளம் ஆகியவை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023
இந்த வேலைவாய்ப்பு குறித்து  கூடுதல் தகவல்களுக்கு https://drive.google.com/file/d/1qJwmxhND4Q1E3vKz0ZBsg-1ssgvwSbAH/view- என்ற லிங்க்கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web